கேமரா செட்டிங்:-
canon 70d
லென்ஸ்50mm ( f1.8 )
ஸ்பீட் 1/250 அப்ரோச்சர் F/ 1.8
ஐ.எஸ்.ஓ (ISO-160)
திருமண நாளில் திருமண ஜோடிகளை புகைப்படம் எடுக்கும் போது
பல கோணத்தில் பல புகைப்படங்கள் எடுப்போம் ஆனால் ,
அதில் ஒருசில படங்கள் அதிக கவணத்தை ஈர்க்கும்அவற்றில்
ஒன்று இந்த புகைப்படம். இந்த புகைப்படம் எடுத்தற்கான
ஒன்று இந்த புகைப்படம். இந்த புகைப்படம் எடுத்தற்கான
காரணம்.
சிறிய திருமண மண்டபத்தில் திருமண ஜோடிகளை புகைப்படம்
எடுக்கும் போது திடீரென்று மின்சாரம் இல்லாமல் போனது
அப்போது, ஒளியை தேடி சென்ற போதுதான்
எடுக்கும் போது திடீரென்று மின்சாரம் இல்லாமல் போனது
அப்போது, ஒளியை தேடி சென்ற போதுதான்
இந்த புகைப்படம் எடுக்கும் வாயிப்பு கிடைத்தது.
இந்த புகைப்படம் ஜன்னல் வழியாக வரும் ஒளியினை பொருத்து
நம் கேமரா செட்டிங்கினை மாற்றிஅமைத்து கொண்டு
எடுக்கப்படும்.
எடுக்கப்படும்.
புகைப்படம். ஜன்னல் அருகில் வலது அல்லது இடது புறமாக
திருமண ஜோடிகளை நிற்கவையித்து ஒருபக்கமாக ஒளிபரவுமாறு நிற்க்க வையிக்ப வேண்டும்,
திருமண ஜோடிகளை நிற்கவையித்து ஒருபக்கமாக ஒளிபரவுமாறு நிற்க்க வையிக்ப வேண்டும்,
ஓவர் லைட்டில் இல்லாமல் செட்டிகினை மாற்றி
அமைத்து புகைப்படம் எடுக்கப்படவேண்டும் இவ்வாறு புகைப்படம்
எடுத்தால் நன்றாக இருக்கும்
எடுத்தால் நன்றாக இருக்கும்
ஏதேனும் தவறுகள் ஏற்பட்டால்
அதாவது (WB) தவறுகளை மறைக்க கருப்பு வெள்ளை படமாக
மாற்றிக் கொள்ளுங்கள்.
தகவல் தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
என்று நினைக்கிறேன்,
நன்றி இப்படிக்கு
உங்கள் யாமொ.மொயா +919788746460

Comments
Post a Comment