டாப் லைட் மற்றும் ஒரு ஃபியுட்டி டிஸ்சை பயன்படுத்தி புகைப்படம் எடுக்கும் முறையினை காண்போம்.









தேவையான பொருட்கள்:-








ஃபியுட்டி டிஸ் 








டாப் லைட் 





 டாப் லைட்டினை 45டிகிரி கொணத்தில் 6அடி உயரத்தில் வைய்த்து 

1/4 பங்கு ஒளிஅளவை      வையித்து அமர்திருக்கும் நபரின் 

தலைப்பகுதில் ஒளிப்பரவுமாறு அமைக்கவேண்டும்.


 key light அதாவது பியுட்டி டிஸ் 315டிகிரியில் லைட் அமைக்கப்பட

 வேண்டும்.1/4 ஒளிஅளவை வையிக்க வேண்டும்.



 சாப்ட்பாக்ஸ்பயன்படுத்தப்படும் ஒளிஊடுரும் துணியினை



இதன்மேல் பயண்படுத்தப்படுகிறது.



இதன்காரணமாக ஒளியானது நபரின்மேல் பரவும் நிலைஒரேசீராக



இருக்கும்.கேமரா 270 டிகியில் அமைக்கப்பட வேண்டும் அதாவது



அமர்திருக்கும் நபரின் எதிரே அமைக்கப்பட வேண்டும்.



கேமரா செட்டிங்:-


சட்டர் ஸ்பீட் 1/60,


 அப்ரோச்சர் F/4 


 ஐ.எஸ்.ஓ (ISO-200) 

 புகைப்படத்தில் இடதுபுறம் மட்டும் ஒளிபரவும் வலதுபுறம்

 லேசான நிழல் காணப்படுவதால் இதன் அழகே தனிதான் 














முயற்சி செய்து பாருங்கள்




 நன்றி

இப்படிக்கு உங்கள் யாமொ.மொயா+919788746460

Comments