குழந்தைகள் புகைப்படம் எடுக்குபோது கவனிக்கப்பட வேண்டிய ஒரு சில விசையங்களை கீழ்கண்ட படத்தில் முலம் காணலாம்.
முதல் படத்தின் விளக்கம்:-
நம் எடுக்கும் குழந்தையின் ஆடை (Dressing ) விசையங்களில் நம்
அதிகம் கவனம் செலுத்த வேண்டும், ஏன் என்றால் புகைப்படம்
அழகாக இருக்கதற்கு முக்கியபங்கு ஆடைகளுக்குள்ளது.
இரண்டாவது படத்தின் விளக்கம்:-
மின்விளக்குகளை குழந்தையின் மீது சுற்றி புகைப்படம் எடுக்காதீர்
மின்சாரத்தில் இயங்கும் பொருட்கள் ஒருசில நேரங்களில் மிக
பொரியஅளவிலான பாதிப்பினை ஏற்படுத்தும். மின்விளக்குகளை
குழந்தையில் பின்புறம் சற்று தொலைவில் வையித்து
பொக்கேவாக புகைப்படம் எடுத்தால் நன்றாக இருக்கும்.
முன்றாவதுபடத்தின் விளக்கம்:-
புகைப்படத்தில் ஒளியின் கோணம் கீழ்பக்கத்திரல் இருந்து
கொடுத்தால் நன்றாக இருக்காது இந்த ஒளியின் பெயர் "Halloween face"
பேய் முகம் தோற்றம் இந்த ஒளி அமைப்பினைதவிர்ப்பது நல்லது.
ஒளியினை வலது அல்லது இடதுபுறத்தில் வையித்து சற்று
சாய்வான கோணத்தில் ஒளியினை குழந்தையின் மீது
பரவச்செய்வதால் புகைப்படம் நன்றாக இருக்கும்.
டேபில் மேல் பகுதியில் அமரவையித்து புகைப்படம் எடுப்பதை
தவிர்த்து விடுங்கள். கண்ணாடி பொருட்களை குழந்தையின்
அருகில் வைப்பதை தவிர்த்து விடுங்கள்.
குழந்தையின் அருகில் மெழுகுவத்தியினை எரிய விடுவதை
தவிருங்கள்,நெருப்பினால் ஏற்படும்விளைவு குழந்தைகளுக்கு
தெரியாது.
குழந்தையின் அருகில் மெழுகுவத்தியினை எரிய விடுவதை
தவிருங்கள்,நெருப்பினால் ஏற்படும்விளைவு குழந்தைகளுக்கு
தெரியாது.
குழந்தையின் மீது கவண ஈர்ப்பினை உண்டாக குழந்தையின்
அருகில் வாசகங்களை தவிர்கவும். குழந்தையின் கையில் ஒரு
பொம்மையினை கொடுத்து தரையில் அமரவையித்து புகைப்படம்
எடுத்தால் நமது கவணம் குழந்தையின் மீது செல்லும் புகைப்படம்
நன்றாக இருக்கும் இன்றைய தகவல் தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
என்று நினைக்கிறேன்,
நன்றி
இப்படிக்கு உங்கள் யாமொ.மொயா +919788746460



Comments
Post a Comment