**முக்கிய குறிப்பு**
பிளாஸ்லைட்டினை நேரடியாக பயன்படுத்தாதீர்கள் ஷாப்ட் பாக்ஸ் பயன்படுத்துகள் குழைந்தைகளுக்கு நல்லது.
தேவையான பொருட்கள்:-
ஒரே ஒரு 50"x 50"அளவிளான ஷாப்ட் பாக்ஸ் போதுமானது.
முதலில் குழந்தையினை தூங்க வையித்துக் கொள்ள வேண்டும்.
?ஏன் என்றால் நமற்கு ஏற்றவாறு குழந்தை புகைப்படம் எடுக்க
ஒத்துழைப்பு கொடுக்கும் வாயிப்பு சற்று குறைவு.
நமற்க்குஏற்ற வாறு குழந்தையின் ஸ்டேயிலினை மாற்றி
புகைப்படம் எடுக்க எளிதாக இருக்கும். இந்த புகைப்படத்தில்
குழந்தையின் முகப்பக்கத்தை நோக்கி 1/16அளவு ஒளியின்
அளவை வையித்து குழந்தை வையிக்கப்பட்டுள்ள
படுக்கையில் இடந்தில் இருந்து 6" (15Cm)தூரத்தில்
ஷாப்ட் பாக்ஸ் அமைக்கப்பட வேண்டும்.
லைட்டினை ஒளியானது குழந்தையின் முகம் அழகாக
காண்பிக்க பயன்படுகிறது.
ஷாப்ட் பாக்ஸ் எந்த அளவிற்க்கு பெரிதாக உள்ளதோ
அதேப்ப்போல் அதன் ஒளிப்பரவும் நிலை சீராகவும்
அனைத்து இடங்களிலும்பரவும்.
இவ்வாறு ஒளியின் அமைப்பினை அமைப்பதன் முலம்
அருமையான குழந்தைகளின் புகைப்படம் எடுக்கலாம்.
கோமர செட்டிங்
canon 5d mark 3,
சட்டர் ஸ்பீட் 1/250,
அப்ரோச்சர் F/2,
ஐ.எஸ்.ஓ (ISO-80)
canon 7d,
சட்டர் ஸ்பீட் 1/200,
அப்ரோச்சர் F/2.8
ஐ.எஸ்.ஓ (ISO-160)
இன்றைய தகவல் தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்,
நன்றி
இப்படிக்கு உங்கள் யாமொ.மொயா +919788746460






Comments
Post a Comment