தேவையான உபகரணங்கள்:-
2 பிளாஸ் லைட்
1ரிமோட் (2 ரிசிவருடன்)
1ஃடிபியுசர் 42"
1 ஆரஞ்சுவண்ண பிளிம் அல்லது ஜெல்
இவை அனைத்தும் அவுட்டோர் புகைப்படம் எடுக்க போதுமானது.
படத்தின் விளக்கம்:-
ஒரு நபரினை புல் தரையில் அமரவே அல்லது
படுக்கை வசமாகவோ அமைத்துக்கொள்ளவும்.
நான் படுக்கைவசமாக அமைத்துள்ளேன்
அந்த நபரின் வலதுபுறம் 1.5 மீட்டர் தூரத்தில் ஒரு ப்யுசர்
வழியாக ஒளி ஓரே சீராக பரவுமாறு அமைத்துள்ளேன் .
ஃபிளாசின் அளவு முழுமையாக வையித்துள்ளேன்.
ஃடிப்யுசர் இல்லாமல் பிளாஸ் லைட்டினை அமைத்தால்
படம் நன்றாக இருக்காது.
எடுத்துக்காட்டாக படம் :-
இதில் ஃடிப்யுசர் முக்கிய பங்குவகிக்கின்றது.
மற்றோர் பிளாஸ் லைட்டில்
வண்ண ஜெல் பயன்படுத்தப்பட்டு இடது கால் பகுதில்
இருந்து சற்று சாயிவாண கோணத்தில் முகம்வரை
பரவுமாறு முழு பங்கு ஒளிஅளவை அமைப்பதால்
இடதுபுறத்தில் இருந்து ஒரும் ஒளியினால் ஏற்ப்படும்
நிழல் பகுதியும் மறைந்து விடும்
இதனால் நம் புகைப்படதை பார்பவர்க்கு நபரின்மீது
முழுகவணத்தை உண்டாக்கும்.
கேமராவின் அமைப்பானது இரண்டு லைடின் இடைப்பட்ட இடம்
அதாவது இடது சற்றுசாய்வான கேணத்தில் உடல்
முழுவதும் தெரியும் வகையில் புகைப்படம்
எடுக்கப்பட வேண்டும்.
கேமரா செட்டிங்
canon 70d
லென்ஸ்70-200 (IS2, f2.8 )
ஸ்பீட் 1/50 அப்ரோச்சர் F/ 3
ஐ.எஸ்.ஓ (ISO-400)
இன்றைய தகவல் தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்,
நன்றி
இப்படிக்கு உங்கள் யாமொ.மொயா +919788746460






Comments
Post a Comment