தேவையான பொருட்கள்:-
1 ஃபியுட்டி டிஸ் முன்புற கருப்பு வெள்ளை சிறிய கட்டமுள்ள
அமைப்பு பெருத்துப்பட்டது.
1 ரிங் லைட்
1பேக் லைட் magnum ரிப்லேட்டர்
1புகையும் கருவி
அல்லது
முதலில் ஃபியுட்டி டிஸ் கருப்பு வெள்ளை சிறிய கட்டமுள்ள
முன்திறையினை 45டிகிரி கோணத்தில் 1/2 பங்கு
ஒளிஅளவில் அமைக்கப்பட வேண்டும்.
இந்த லைட்டிற்கு நேராக நபரினை நிற்க வையிக்கப்பட
வேண்டும்.
இவை நிற்கும் நபரின் மேல் ஒளியின் தாக்கம் மிக குறைந்த
அளவிலும் சீராகவும் காணப்படும்.முகத்தில் இடதுபுறம் நிழல்களை
தவிற்க ரிங் லைட்டினை 1/2பங்கு அளவில் 90டிகிரியில்
அமைக்கப்பட வேண்டும் அவற்றினுள்ளேயே கேமராவை
பொருத்தும் அமைப்பில் கேமராவை போருத்தப்பட வேண்டும்.
நிற்கும் நபர் ஒருபுறமாக நன்றாக தெரியும் வகையில் கேமரா
அமைந்திருக்கும்.
அனைத்து இடங்களிலும் புகை பரவும் வகையில்
புகையும்கருவியினை அமைகுகப்பட வேண்டும் அப்படி இல்லை
என்றால் புகையும் சாம்புராணி வகையினை மிக பாதுகாப்பான
முறையில் பாதுகாப்பான அடைப்பானை பயன்படுத்தி
(ரிவர் 12வோல்ட் ஃபேன் அமைத்து) பாதுகாப்பக புகைபுபடங்களை
எடுக்க வேண்டும்.
நிற்க்கும் நபரின் பின்புறம் அதாவது பேக்லைட் magnum ரிப்லேட்டர்
225டிகிரி கோணத்தில் ஒளியின் அளவு 1/2அளவில் வையித்து
அமைக்கப்படு நிறுக்கும் நபரின் மேல் பரவுமாறு பொருத்தப்பட
வேண்டும் .
இந்த அமைப்பில் பின்புற ஒளியானது magnum ரிப்லேட்டர்
பயன்படுத்துவதால் அதிகமாக ரிப்லேசனை உண்டாக்கும்
புகையின் அழகு நன்றாக தெரியும்.இவ்வாறு ஒளிஅமைப்பினை
அமைப்பதன்மூலம் இதேப்போன்று புகையின் அழகோடு
புகைப்படம் எடுக்கலாம்.
கேமரா செட்டிங்:-
சட்டர் ஸ்பீட் 1/200,
புகையின் வலைவுகள் நன்றாக தெரிவதற்கு சட்டர் ஸ்யீட் 200
வையிக்கப்பட வேண்டும்.
அனைத்திடங்களும் தெளிவாக புகையின் அமைப்பினை
காண்பிப்பதற்கு அப்ரோச்சர் F/10
வையிக்கப்பட வேண்டும்.
ஐ.எஸ்.ஓ (ISO-200)
நன்றி
இப்படிக்கு உங்கள் யாமொ.மொயா +919788746460







Comments
Post a Comment