டாப் லைட் பயன்படுத்தி எடுக்கப்படும் புகைப்படத்தின் விளக்கம்.





டாப் லைட் என்பது தலையின் மேல் பகுதிலிருந்து
ஒளிவருமாறு அமைத்திருந்தால் அதனை டாப் லைட்
 என்று அழைக்கப்படும்




முதல் படத்தின் விளக்கம் 


1.ஒரு நபரை மையத்தில் நின்ற்கவையித்து இடதுபுறம்

மேல் பகுதில் 1/2 ஒளிஅளவில் லைட்டினை

அமைக்கப்பட வேண்டும்.


2.லைட்டின் ஒளிவரும் கோணத்தை நிற்கும் நபரின் 

தலைப்பகுதியில் மேல் படுமாறு அமைக்கப்பட வேண்டும். 


3.நிற்க்கும் நபர் இடதுபுறமாக திரும்பி நின்று மேல் உள்ள 

லைட்டினைப்பார்ப்பது போல் நிற்க வையித்து புகைப்படம் 

எடுக்லாம் ஆனால் புகைப்படத்தில் ஒரு ஈர்ப்பு இருக்காது அதனால்


 ஒரு சிறாய நடன அசைவில் புகைப்படம் எடுத்தால் நன்றாக 

இருக்கும் இந்த புகைப்படத்தில் முகத்தில் ஒளிப்படுமாறு 

எடுக்கப்பட வேண்டும். 



4.புகைப்படம் சற்று அகலமான கோணத்தில் எடுங்கள்.




 கேமரா செட்டிங்


ஸ்பீட் 1/160


அப்ரோச்சர் F/5.6 



ஐ.எஸ்.ஓ (ISO-400)












இரண்டாவது  படத்தின் விளக்கம் 



5.புகைப்படம் எடுக்க ஒருலைட் ஒரு வெண்மை வண்ண ரிப்லெட்டர் தேவை










6.நிற்கும் நபரின் முன்பக்கத்தில் ரிப்லெசன் போர்டினை முகத்தில்

 ரிப்லெட் ஆகும்மாறு அமைக்கப்பட வேண்டும்.


நிற்க்கும் நபரின் பின்புற தலைப்பகுதியிலும் ரிப்லெசன் போர்டின் 

ஒளி படுமாறு கோணத்தில் அமைத்து ஒளியினை அளவை 1/2 பங்கு 

வையிப்பக்கப்பட வேண்டும்.


7.பின்புறத்தில் இருந்து வரும் ஒளியானது தலைப்பகுதியிலும் 

ரிக்லெசன் போர்டில் பட்டு எதிரொளித்து முகம் அழகாக தெரியும்

 புகைப்படம் ரிப்லெசன் போர்ட் இல்லை என்றால் முகம் 

கருப்பாகத்தான் தெரியும்.



சற்று குலோஸ்ஆங்கிலில் (முகம் மட்டும்) எடுக்கவும் .


 சட்டர் ஸ்பீட் 1/100,


 அப்ரோச்சர் F/5.6,

 ஐ.எஸ்.ஓ (ISO-100
).






இன்றைய தகவல் தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்,

 நன்றி 

இப்படிக்கு உங்கள் யாமொ.மொயா +919788746460

Comments