அவுட்டோரில் புகைப்படம் எடுக்கும் முறைகளை காணலாம்.
அவுட்டோர் படங்கள் அனைத்திலும் இடதுபுறம் தலைப்பகுதியில் மற்றும் தலைமுடியின் மேல் பக்கத்தில் வண்ண ஒளி பரவுமாறு அமைக்கப்படுகிறது.
இவ்வாறு அமைப்பதால் படத்தின் மீதான ஈர்ப்பு சற்று அதிகமாக உண்டாகும்.
படத்தினை பார்க்கும் பொழுது முதலில் நமது கவணம் முகத்தில் நொக்கி இருக்கும் நிற்கும் நபரின் முகத்தினை சற்று புன்னகையுடன் புகைப்படம் எடுத்தால் நன்றாகஇருக்கும்.
படத்தின் லைட் செட்டிங்கின் காண்போம் ஹேர் லைட் பின்புறதலைப்பகுதியிலும் இடதுபுறம் தலைமுடிபகுதியில் பரவுமாறு 1/4 ஒளிஅளவும் 1.5மீட்டர் தூரத்திலும் ஆரஞ்சு வண்ணஒளி ஃபிளாஸ் லைட் அமைக்கப்பட வேண்டும்.
நிற்க்கும் நபரின் இடதுபுறம் முழுவதும் சீராக ஒளிபரவுமாறு அம்பர்ல லைட்டினை 2மீட்டர் தூரத்தில் அமைக்க வேண்டும்.
நிற்கும் நபர்பின்புறம் முதுகுபகுதி தெரிவதால் முகத்தை மட்டும் கேமராவை பார்க்கும் வகையில் நிற்க்க வையித்து புகைப்படம் எடுத்தால் நன்றாக இருக்கும்.
அல்லது இதே லைட் செட்டிங்கில் நிற்க்கும் நபர் ஒளிவரும் பாதையில் நேக்கி திரும்பிநிற்க வையித்து புகைப்படம் எடுத்தால் நன்றாக இருக்கும்

இரண்டு படத்திற்க்கும் ஒரே கேமரா செட்டிங்தான்:
ஸ்பீட் 1/200,
அப்ரோச்சர் F/5.6
ஐ.எஸ்.ஓ (ISO-400)
இன்றைய தகவல் தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்,
நன்றி
இப்படிக்கு உங்கள் யாமொ.மொயா +919788746460

Comments
Post a Comment