தங்கள் கருத்துக்களை பகிருங்கள்,
பாடங்களில் காண்பிப்பதைப் போல் ஒளிஅமைப்பில் புகைப்படம் எடுக்க முயற்சி செய்துப்பாருங்கள்.







இன்றைய புகைப்பட பாடம் நான் திருமணநிகழ்சியில் பயன்படுத்தும் ஒரு புகைப்படம்
இந்த புகைப்படம் எடுக்க ஒரே ஒரு ஃசாப்ட் பாக்ஸ் அல்லது அம்பர்லா லைட் போதுமானது.


லைட்டானது 90டிகிரி கோணத்தில் அமைக்கப்பட வேண்டும். லைட்டின் முன்னால் திருமண ஜோடிகளை நிற்கவைக்க வேண்டும்.


இருவருடைய நெற்றியும் ஒன்றை ஒன்று முட்டிக்கொண்டு சிறிய புன்னகையுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளுமாறு
 நிற்க வைக்கப்பட வேண்டும்.


இந்த புகைப்படம் எடுப்பதற்கு விலை உயர்ந்த லென்ஸ் தேவையில்லை சாதரணமான அப்ரோச்சர் அதிகமுள்தே போதுமானது.


 இந்த புகைப்படத்தில் ஜோடிகளின் புன்னகை மற்றும் முன்முகத்தின் மிக குறைந்த அளவே ஒளிபரவும்.
இந்த புகைப்படத்தினை கருப்பு வெள்ளைபடங்கலாக ஆல்பத்தில் ஒரு பக்கம் முழுமையாக வைத்தல் அருமையாக இருக்கம்.


கேமரா செட்டிங் 


சட்டர் ஸ்பீட் 1/250,


 அப்ரோச்சர் F/9,


 ஐ.எஸ்.ஓ (ISO-250).

or

சட்டர் ஸ்பீட் 1/160,


 அப்ரோச்சர் F/11,


 ஐ.எஸ்.ஓ (ISO-100).



இன்றைய தகவல் தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்,


நன்றி 


இப்படிக்கு உங்கள் யாமொ.மொயா 

+91 9788746460

Comments